Friday 11 January 2019


                                                         
நான் கடந்த  2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19 வது நாள் அன்று   இந்தியாவில் இதுபோன்று எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் உள்ள விஜயாலய சோழீச்சுரம் வரலாறு கூறுகிறது இதை ஆய்வு செய்யவேண்டும்.என்ற தலைப்பில் ஒர் ஆய்வு கட்டுரை எழுதியுள்ளேன் அதன் தொடர்பாக  அன்று எனக்கு இறைவன் அருளால்  உதித்த இடத்தை இந்த  ஜனவரி மாதம் 2019 ஆண்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஒரு நீர்ச் சுனை சிவலிங்கத்தை கண்டுபிடித்துள்ளனர்.தற்பொழுது மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன.இது போன்று அந்த இடத்தை சுற்றி இன்னும் நிறைய மர்மங்கள் நிறைந்து கிடக்கின்றன. மற்றும் மூலிகை செடிகளும் அதிகமாக காணப்படுகின்றன அதையும் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சில படங்ககள் கீழே காண்போம் அன்றும் இன்றும்.       
 2017 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் https://usnetpark.blogspot.com/2017/01/blog-post.html

2019 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம்
  

நீர் சுனையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்.
இது 143 வருடங்களுக்கு பிறகு கிடைக்கப்பெற்ற  சிவலிங்கம்.
விஜலாய கோவிலில் கிடைத்த லிங்கம் 



 


                இந்த அற்புத லிங்கத்தின் பெயரானது கல்வெட்டில் காணப்படுகிறது

















இந்த வரைபடமானது  சிவலிங்க கருவறைக்கு நேராக அமைந்துள்ளது