TNPSC GROUP 2 & 4 ON LINE MOCK TEST - டெல்லி சுல்தான்கள்
TNPSC GROUP 2 & 4 ON LINE MOCK TEST - டெல்லி சுல்தான்கள்
Quiz
டெல்லி சுல்தானியர்களின் ஆட்சிகாலம் ?
- 1206 முதல் 1526
- 1206 முதல் 1320
- 1206 முதல் 1290
- 1290 முதல் 1526
குத்புத்தீன் ஐபெக் ஆட்சியேற்று எந்த மரபினை நிறுவினார்.
- மாம்லுக்
- அடிமை
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
இல்துமிஷ் வெளியிட்ட டங்கா என்ற வெள்ளி நாணயம் . எத்தனை கிராம் எடை கொண்டது. அதில் எந்த மொழி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன?
- 165 மி.கி,அராபிய
- 175 மி.கி,துருக்கி
- 175 மி.கி, அராபிய
- 165 மி.கி, துருக்கி
சுல்தான்கள் வரிசையில் வந்த முதல் பெண்ணரசி யார் ?
- மரியம் ஜம்னா
- இரசியா
- சமித்தா பேகம்
- ஜோதா பாய்
எதனை கட்டுப்படுத்த திவானி ரியாஸத், ஹானாயி மண்டி என்ற இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்
- அங்காடி
- அஞ்சல் துறை
- ஒற்றை படை
- நிரந்தர படை
பெரிய அளவிலான ஒரு “நிரந்தரப்படையை” உருவாக்கிய முதல் சுல்தான்
- அலாவுதீன் கில்ஜி
- ஜலாலுதீன் கில்ஜி
- துக்ளக்
- லோடி
டெல்லியை ஆண்ட சுல்தான்களில் லோடி மரபே இறுதியாக ஆட்சி செய்தது. இம்மரபைத் தொடங்கி வைத்தவர்
- தவலப்கான் லோடி
- சிகந்தர் லோடி
- பஹ்லால் லோடி
- இப்ராஹீம் லோடி
குதுப்புதின் ஆதரிக்க பட்ட அறிஞர்கள்
- ஹாசன் நிஷானி
- பக்ரே முதிர்
- இரண்டும் சரி
- A மட்டும் சரி
வங்காளத்தை ஆட்சி செய்த மன்னர்கள்
- அலிமர்த்திகான்,குபச்சா,முகமது கோரி
- முகமது மசூத்,அலிமர்த்திகான்,குபச்சா
- யுல்தூஸ்,முகமது மசூத்,அலிமர்த்திகான்,
- அலிமர்த்திகான்,குபச்சா,யுல்தூஸ்
குத்புதின் அடிமை மன்னர்
- லாக்பக்ஷா
- யுல்தூஸ்
- ஆரம்ஷா
- ஆரம்பக்ஷ்
0 comments:
Post a Comment