
டெங்கு... அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள்!
மழைக்காலத்தில்
டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே
ஆகிவிட்டது. ‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ்
கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக்...