Wednesday, 24 July 2019
Tuesday, 9 July 2019
14:07
USNETPARK
TNPSC -GROUP-2 Previous Years Questions -2018 பொது தமிழ்
Quiz
- உடல் மண்ணுக்கு ,உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர் மூச்சாய் பெற்றவர் -யார்
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
- கவிமணி
- அடையடுத்த ஆகுபெயர் என்ற இலக்கணக் குறிபிற்குப் பொருத்தமான நூல் எது ?
- நாலடியார்
- சீவக சிந்தாமணி
- திருக்குறள்
- சிறுபஞ்சமூலம்
- பாசிலை -பிரித்து எழுதுக
- பாசு+ இலை
- பைசு +இலை
- பசுமை +இலை
- பாசி+இலை
- பிழையான கூற்றைக் கண்டறிக
- உம்மைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
- இரட்டை கிளவியில் வல்லினம் மிகாது
- வினைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
- வன்றொடர் குற்றியலுகரதின் பின்வரும் வல்லினம் மிகாது
- பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக
- செல்வி பாடினாள் -திணை வழு
- எண் மாமா வந்தது -திணை வழா நிலை
- நான் வந்தேன் -இட வழு
- நாய் கத்தும் -மரபு வழு
- பிழையான தொடரைக் கண்டறிக
- சுட்டழுத்துக்குப் பின் வல்லினம் மிகும்
- ஓர் எழுத்து ஒரு மொழிக்கு பின் வல்லினம் மிகும்
- உவமை தொகையல் வல்லினம் மிகும்
- இரட்டை கிளவியில் வல்லினம் மிகும்
- பொருத்துக : செக்,பைல்,விசா,பாஸ்போர்ட் -தமிழ் சொல் கண்டறிக
- கடவுச்சீட்டு,நுழைவு இசைவு ,கோப்பு ,காசோலை
- காசோலை,நுழைவு இசைவு ,கோப்பு ,கடவுச்சீட்டு
- காசோலை,கோப்பு,நுழைவு இசைவு, ,கடவுச்சீட்டு
- கடவுச்சீட்டு,கோப்பு ,காசோலை,நுழைவு இசைவு
- அவன் பொன்னன் -எவ்வகை பெயர்
- பொருட் பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- தொழில் பெயர்
- ஒரு பெயர்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாகவே வேறுபடுத்துவது
- இரண்டாம் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
- பெயர்ச்சத்தொடரை தேர்வு செய்க
- வந்து தந்தான்
- தைத்த சட்டை
- தங்கை கேட்டால்
- சென்று பார்த்தான்
- குழல் கேட்டு மகிழ்ந்தான் இது -எவ்வகை ஆகு பெயர் ?
- காரிய வாகு பெயர்
- கருவியாகுபெயர்
- கருத்தாகு பெயர்
- தானியாகு பெயர்
- பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது ?
- கொளல் வினா
- அறியா வினா
- ஐய வினா
- ஏவல் வினா
- அடி தோறும் நான்கு சீர்களை பெற்று வருவது
- குறளடி
- சிந்தடி
- நெடிலடி
- நேரடி
- தளையின் வகையறிக :காய்முன் நிறை வருவது
- வெண்சீர் வெண்டளை
- ஒன்றிய வஞ்சித்தளை
- ஒன்றாத வஞ்சித்தளை
- கலித்தளை
- செந்தளிர் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம் மண் புலவன் வள்ளுவன் வாய்ச்சொல் -என்ற செயுள் தொடர் அமைந்துள்ள நூல் எது ?
- திருமந்திரம்
- ஏலாதி
- திருவள்ளுவமாலை
- தேவாரம்
- தீரா இடும்பை தருவது எது ?
- ஆராயாமை,ஐயப்படுதல்
- குணம் ,குற்றம்
- பெருமை,சிறுமை
- நாடாமை ,பேணாமை
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஓன்று
- புற நானூறு
- நற்றிணை
- நாலடியார்
- பரிபாடல்
- கீழ்க்கண்டவற்றில் பொருந்தாதை தேர்வு செய்க
- கம்பராம்யனத்திற்க்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
- கம்பராம்யனத்தின் பெரும் பிரிவிற்கு காண்டம் என்று பெயர்
- கம்பராம்யனத்தின் உட் பிரிவு காதை என்று பெயர்
- கம்பராம்யனம் ஒரு வழி நூல் ஆகும்
- கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை
- 96
- 95
- 94
- 97
- ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் யார் ?
- உருத்ரசன்மர்
- உக்கிரப் பெர்வழுதி
- பூரிக்கோ
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
Thursday, 4 July 2019
17:12
USNETPARK
TNPSC GROUP 2 & 4 ON LINE MOCK TEST - டெல்லி சுல்தான்கள்
Quiz
- டெல்லி சுல்தானியர்களின் ஆட்சிகாலம் ?
- 1206 முதல் 1526
- 1206 முதல் 1320
- 1206 முதல் 1290
- 1290 முதல் 1526
- குத்புத்தீன் ஐபெக் ஆட்சியேற்று எந்த மரபினை நிறுவினார்.
- மாம்லுக்
- அடிமை
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
- இல்துமிஷ் வெளியிட்ட டங்கா என்ற வெள்ளி நாணயம் . எத்தனை கிராம் எடை கொண்டது. அதில் எந்த மொழி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன?
- 165 மி.கி,அராபிய
- 175 மி.கி,துருக்கி
- 175 மி.கி, அராபிய
- 165 மி.கி, துருக்கி
- சுல்தான்கள் வரிசையில் வந்த முதல் பெண்ணரசி யார் ?
- மரியம் ஜம்னா
- இரசியா
- சமித்தா பேகம்
- ஜோதா பாய்
- எதனை கட்டுப்படுத்த திவானி ரியாஸத், ஹானாயி மண்டி என்ற இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்
- அங்காடி
- அஞ்சல் துறை
- ஒற்றை படை
- நிரந்தர படை
- பெரிய அளவிலான ஒரு “நிரந்தரப்படையை” உருவாக்கிய முதல் சுல்தான்
- அலாவுதீன் கில்ஜி
- ஜலாலுதீன் கில்ஜி
- துக்ளக்
- லோடி
- டெல்லியை ஆண்ட சுல்தான்களில் லோடி மரபே இறுதியாக ஆட்சி செய்தது. இம்மரபைத் தொடங்கி வைத்தவர்
- தவலப்கான் லோடி
- சிகந்தர் லோடி
- பஹ்லால் லோடி
- இப்ராஹீம் லோடி
- குதுப்புதின் ஆதரிக்க பட்ட அறிஞர்கள்
- ஹாசன் நிஷானி
- பக்ரே முதிர்
- இரண்டும் சரி
- A மட்டும் சரி
- வங்காளத்தை ஆட்சி செய்த மன்னர்கள்
- அலிமர்த்திகான்,குபச்சா,முகமது கோரி
- முகமது மசூத்,அலிமர்த்திகான்,குபச்சா
- யுல்தூஸ்,முகமது மசூத்,அலிமர்த்திகான்,
- அலிமர்த்திகான்,குபச்சா,யுல்தூஸ்
- குத்புதின் அடிமை மன்னர்
- லாக்பக்ஷா
- யுல்தூஸ்
- ஆரம்ஷா
- ஆரம்பக்ஷ்
Subscribe to:
Posts (Atom)