இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள சில சட்டங்கள் எந்த நாட்டிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை பாப்போம்
- அடிப்படை உரிமைகள் -
USA
- நீதி புனராய்வு - USA
- அடிப்படை கடைமைகள் - USSR(ரஷ்யா)
- அரசு நெறிமுறை
கோட்பாடுகள் - அயர்லாந்து
- அவசரநிலை பிரகடனம் - ஜெர்மனி
- கூட்டாச்சி முறை - கனடா
- பாராளுமன்ற ஆட்சிமுறை - இங்லாந்து
- சட்டத்தின் ஆட்சி - இங்லாந்து
- அதிகார போதுபட்டியல் - ஆஸ்திரேலியா
- அரசியல் சட்ட
திருத்தமுறை - தென் ஆப்பிரிக்கா
- ராஜ்யசபா நியமன எம். பி.க்கள் - அயர்லாந்து
வணக்கம்...
ReplyDeleteதங்களின் வருகைப் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்...
visit and check : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html
how is it ...? excited...? put a comment... thank you...
அன்புடன்
பொன்.தனபாலன்
9944345233