TNPSCGROUP-I, TNPSGROUP-II,TNPSCGROUP-IV AND VAO தேர்விற்கு தேவையானவை (27/08/2015)
இந்திய அரசியல் அமைப்பு (INDIAN CONSTITUTION)
1 . இந்திய குடியரசு தலைவர் – இந்திய அரசின் தலைவர்
2. இந்திய பிரதமர் –இந்திய அரசாங்கத்தின் தலைவர்
3. இந்தியா உலகிலே மிகப்பெரிய மக்களாட்சிநாடு ஆகும்
4. மக்களாட்சி நாடுகள்:
INDIA, USA,UK ..
5. மன்னராட்சி நாடுகள் :28
6. உலகத்தில் மொத்த நாடுகள் :257(2015- ஆண்டின் படி ) உறுப்பு உரிமை நாடுகள் :192
7.அமெரிக்கா அதிபர் –அமெரிக்கா அரசு மற்றும் அரசாங்கத்தின்
தலைவர்
8. இங்லாந்து அரசி –இங்லாந்தின்
அரசின் தலைவர்
9.இங்லாந்து பிரதமர் –இங்லாந்தின் அரசாங்கத்தின் தலைவர்
10.அதிபர் முறை அரசாங்கம் அமெரிக்காவில் நடைபெறுகிறது அரசு
மற்றும் அரசாங்கத்தின் தலைவர் இவரே ஆவார்
11. உலகத்தில் பலமான மக்களாட்சி கொண்ட நாடு USA ஆகும்
12.அதிபர் முறை அரசாங்கம் – பாரளுமன்றதைவிட பலம் வாய்ந்தவை
13. அரசு நிரந்தரமானது அரசாங்கம் மாறக்குடியது
14. இந்தியா & அமெரிக்கா குடியரசு நாடுகள் ஆகும்
15. ஜப்பான் & இங்க்லாந்து முடியரசு நாடுகள் ஆகும்
16. முடியரசு என்பது பாரம் பரிய மன்னர் / அரசி ஆளப்படுவது
17.அரசு மாறது, அரசாங்கம் மாறும்
18.சர்வதிகாரம் என்பது தனிமனிதரால் ஆளப்படுவது
19.இங்க்லாந்து அரசி –இங்க்லாந்து அரசின் தலைவர்
20.குடியரசு(Republic) - சாதாரண குடிமகன் :அரசின் தலைவர்
0 comments:
Post a Comment