Tuesday 17 November 2015

 


        Action- செயல்       Activate -இயக்கு
     Active cell -இயங்கு கலன்      Active file -நடப்புக் கோப்பு     Activity- செயல்பாடு       Adapter card -பொருத்து அட்டை       Adaptor- பொருத்தி     Address முகவரி    Address bus முகவரி பாட்டை    Address modification முகவரி மாற்றம்     Addressing முகவரியிடல்     Administrator நிர்வாகி   Album தொகுப்பு     Algorithm language நெறிப்பாட்டு மொழி     Algorithm நெறிமுறை  Alignment இசைவு    Allocation ஒதுக்கீடு  Alpha testing முதற்கட்ட சோதனை    Alphabet அகரவரிசை/நெடுங்கணக்கு     Alphabetical அகர வரிசைப்படி    Alphanumeric எண்ணெழுத்து  Ambiguation கவர்படுநிலை  Amplified பெருக்கப்பட்ட

1 comment: