Wednesday, 18 November 2015
17:49
USNETPARK
Back up -காப்புநகல்/காப்புநகலெடு Background- பின்னணி Backspace -பின்நகர்வு Bar chart பட்டை- வரைப்படம் Bar code- பட்டைக்குறிமுறை Bar code scanner- பட்டைக்குறிமுறை வருடி Bar printer -பட்டை அச்சுப்பொறி Basic -அடிப்படை Batch processing -தொகுதிச்செயலாக்கம் Beta -அறிமுகப் பதிப்பு Binary Code -இரும குறிமுறை Binary device -இருமக் கருவி Binary digit- இரும இலக்கம்.
Binary operation- இரும செயற்பாடு.
Binary system -இரும கட்டகம்
Subscribe to:
Post Comments (Atom)
அருமை... நன்றி...
ReplyDeleteநன்றி அண்ணா ................
Delete