
17:49

USNETPARK

Back up -காப்புநகல்/காப்புநகலெடு Background- பின்னணி Backspace -பின்நகர்வு Bar chart பட்டை- வரைப்படம் Bar code- பட்டைக்குறிமுறை Bar code scanner- பட்டைக்குறிமுறை வருடி Bar printer -பட்டை அச்சுப்பொறி Basic -அடிப்படை Batch processing -தொகுதிச்செயலாக்கம் Beta -அறிமுகப் பதிப்பு Binary Code -இரும குறிமுறை Binary device -இருமக் கருவி Binary digit- இரும இலக்கம்.
Binary operation- இரும செயற்பாடு.
Binary system -இரும கட்டகம்
Bit map scanning- நுண் பட வருடி Bit mapped screen- நுண் பட திரை Bit values- நுண்மியின் மதிப்புகள் Bit -நுண்மி Bitmap- நுண் படம் Bit-mapped font -நுண் பட எழுத்துரு Blank character -வெற்றுரு.
Blank page -வெற்றுப்பக்கம்.
Blanking- வெறுமைப்படுத்தல் Block -தடை Blog -வலைப்பதிவு Blog info -வலைப்பதிவு தகவல்கள் Blog tools -வலைப்பதிவுக் கருவிகள் Blogger -வலைப்பதிவர் Blogger circle -வலைப்பதிவர் வட்டம்.
Blogging -வலைப்பதிதல்.
Bookmark -புத்தகக் குறி.
Boot -தொடக்கு.
Border -கரைகள் Branching -கிளைப்பிரிதல்.
Bridge- இணைவி Broadband -அகலப்பட்டை
Browser -உலாவி.
Browsing -உலாவுதல்.
Buddy -நண்பர் Bug -வழு Bug report -வழு அறிக்கை Bus - பாட்டை
Bit map display -நுண் படக் காட்சி
அருமை... நன்றி...
ReplyDeleteநன்றி அண்ணா ................
Delete